அன்புமணி ராமதாஸ் எல்லாம் தளபதியை பற்றி விமர்சனம் செய்யும் அளவிற்கு வளர்த்து விட்டாரா ? அல்லது தளபதியை விமர்சித்தால் வளர்ந்து விடல்லாம் ஆசைப்படுகிறாரா ?
கடந்த 2004 நான்காம் ஆண்டு முதல் தான் அரசியலில் ,பின்வாசல் வழியாக கலைஞர் தயவால் வந்தவர் ,இன்று நம் தளபதியை வேண்டுமென்ற வம்புக்கு இழுப்பதை நாம் எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது ,கரணம் அதற்காக தகுதியோ ,அருகதையோ துளிகூட அன்புமணிக்கு கிடையாது,
வெறும் ஐந்து ஆண்டுகள் அமைச்சராக இருந்ததற்கே C.B.I அளவில் சிக்கிகொண்டவர் ,இப்படி பட்ட அன்புமணி நாடாள ஆசைபடும் போது ,ஆளும் ஜெயலலிதாவை எதிர்த்து அறிக்கைகள் ,சவால்கள் விட்டால் இவர் மக்கள் நலனோடு செயல்படுகிறார் என்று கூறலாம் ,
அதை விடுத்தது நம் தளபதி அவர்கள் தினமும் சீண்டிக்கொண்டு இருப்பது மிகவும் கீழ்தரமான செயல் ,இதே போல தான் அன்று ரஜினியை விமர்சித்து இராமதாஸ் வளர்ந்தார் ,பிறகு அவர்களோடு இணக்கமாக நடந்து கொண்டார்கள் ,இன்று இப்படி எல்லாம் பேசிவிட்டு நாளை நிச்சியம் கோபாலபுரம் தான் வரவேண்டும் என்பதை மறந்து விடுகிறார்.
தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டம் மேற்கு மாவட்ட என்று பல மண்டலங்களில் பாமகவின் கிளைகளே இல்லை வட மாவட்டங்களில் மட்டும் குறிப்பாக வன்னியர்கள் இருக்கும் இடங்களில் மட்டுமே கிளைகளை வைத்துகொண்டு இவர் கட்டும் பூச்சாண்டி களுக்கு அளவே இல்லை,
இன்றைக்கு தமிழகம் இருக்கும் நிலைமைக்கு ஆளும் முதல்வரை எதிர்த்து ஒரு சின்ன அறிக்கையோ அல்லது போராட்டமே நடத்த துப்பு இல்லாத வக்கற்ற அன்புமணி இப்படி 24 மணி நேரமும் உழைக்கும் தளபதியை இப்படி சீண்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது,
இந்த ஆட்டம் எல்லாம் 2016 தேர்தல் வரை மட்டுமே பிறகு நீ சித்தரஞ்சன் சாலைக்கு வந்து காவடி தூக்கும் காலம் வெகு விரைவில் வரத்தான் போகிறது அதை நாம் பார்க்கத்தான் போகிறோம்

No comments:
Post a Comment